S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

...

SMIB இல அரச ஈட்டு முதலீட்டு வங்கி தொழில் வாய்ப்புகள்

வங்கித்துறையில் நிகரற்ற மாற்றத்துடன் உங்களுடைய நாளைகளை எண்ணம் போல் வடிவமைக்க நீங்கள் தயாரா? தேசத்தின் முதற்தர வீட்டு வசதி வங்கியாளரான, SMIB எமது மகத்தான வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவங்களை பெற்றுக் கொடுக்கும் முனைப்பில் அற்புதமான பயணங்களை மேற்கொள்கின்றது. இப்பயணத்தில் எம்மோடிணைந்து ஆற்றல்களை வெளிப்படுத்த தலைமைத்துவ பண்பும் வணிகத்துறையில் சாதனை இலக்குகளையும் உடைய உங்களையே நாம் தேடிக்கொண்டிருக்கின்றோம்!

SMIB has lots of great opportunities and offers a great work environment, professional development, challenging careers, and competitive compensation. Explore the possibilities below.

There are no current job openings, please check back soon.

Click here to download Application for the Enrolment in the panel lawyers of State Mortgage and Investment Bank.



தொழில் வாய்ப்புகளுக்கான அறிவிப்புகளுக்கு

தொழில் வாய்ப்புகளுக்கான அறிவிப்புகளுக்கு
இப்படிவத்தினை பூர்த்திசெய்வதன் மூலம் எமது நிறுவனம் சார் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதை உறுதி செய்கின்றீர்கள்.



புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்