The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.
அரச ஈட்டு முதலீட்டு வங்கியானது (SMIB), தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையுடன் இணைந்து, தனது கிளை வலையமைப்புகளினூடாக "தண்ணீர் பட்டியல் கட்டணம் செலுத்தும் வசதியை" அதிகாரப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. இந்த புதிய சேவையானது வாடிக்கையாளர்களினால் எந்தவொரு SMIB கிளைக்கும் சென்று, ஏனைய அத்தியாவசிய பரிவர்த்தனைகளை போலவே தண்ணீர் கட்டணங்களையும் சௌகரியத்துடன் செலுத்த அனுமதித்து ஒரே குடையின் கீழ் பலதரப்பட்ட அனுகூலங்களை பெற்றுக்கொடுக்கின்றது.
இந்த முயற்சியானது SMIB இன் விரிவான டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தின் ஒரு அங்கமாக திகழ்வதுடன் ஸ்மார்ட்’ஆன அணுகக்கூடிய சேவைகள் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் SMIB இன் தலைவர் திரு. மஹீல் குரகம மற்றும் பொது முகாமையாளர் திரு. துஷார அசுரமான்ன ஆகியோரின் மூலோபாய வழிகாட்டுதலின் கீழ் எதிர்காலத்தில் பலதரப்பட்ட டிஜிட்டல் சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
புதிய நிதியியல் துறைசார் செய்திகள் மற்றும் கட்டுரைகளை ஆராய்வதனூடாக முதலீடு மற்றும் நிதியியல் துறை பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்யுங்கள்!
2025 வெசாக் பௌர்ணமியின் மகத்துவத்தை போற்றும் வகையில், SMIB இன் பௌத்த சங்கமானது ‘ஐஸ் கிரீம் தன்சல’ ஒன்றினை இதயபூர்வமக ஏற்பாடு செய்து, ஒன்றிணக்கம் மற்றும் சமூக உணர்வை மேன்மை படுத்தியது. இந்த சிறப்பு நிகழ்வானது SMIB இன் உயர் முகாமைத்துவம்,...
மேலும் படிக்க
State Mortgage and Investment Bank வங்கி (SMIB) மற்றும் Sri Lanka Insurance Corporation General Limited ஆகியவை ஒரு மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது நிதி பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவையை வலுப்படுத்துவதில் ஒரு புதிய மைல்கல்லைக்...
மேலும் படிக்க
அரச ஈட்டு முதலீட்டு வங்கியானது SLT Mobitel உடன் இணைந்து Mcash திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. இந்த பிரயத்தனமானது வங்கிக் கிளைகளை விஜயம் செய்கின்ற வாடிக்கையாளர்களுக்குக் காப்பீட்டுத் தவணைகள், குத்தகைத் தவணைகள், பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டணங்கள் போன்ற...
மேலும் படிக்க
எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்